கவிதைகள்
ஒவ்வொரு வேராக வெட்டும் ஒருவரோடுதான் காலமெல்லாம் வாழ்கிறது மரம் குவளை தண்ணீரோடு தன்னைக் கொண்டாடிக்கொள்ளும் அவனை நம்பி அமர்கின்றன பறவைகள் அவனை வேட்டைக்காரனென்று புரிவதற்குள் வீழ்கிறது மரம் க .அம்சப்ரியா
No comments:
Post a Comment