கவிதைகள்
நம்மோடு இருந்து மகிழ்வூட்டும் கண்ணீரை ஒற்றியெடுக்கும் துவள்கிற போது தோள்கொடுக்கும் என்றெல்லாம் வளர்க்கப்படும் இந்த வளர்ப்புப்பிராணிகள் மெதுவாய் பிய்த்துத்தின்னத் தொடங்குகின்றன நம்மை
No comments:
Post a Comment