கவிதைகள்
அம்மாக்கள் ஒரு கைப்பிடி தாய்மையைக் கலக்குகிறார்கள் அத் தேநீர் பேரன்பை நாவுக்களிக்கிறது தங்கைகளோ ஒரு கைப்பிடி பாசத்தைக் கலக்குகிறார்கள் அது ஏழேழு பிறவிக்கான தாய்மையை கையளிக்கிறது
No comments:
Post a Comment