Saturday, 26 May 2018

கவிதை

அம்மாக்கள்
ஒரு  கைப்பிடி தாய்மையைக்  கலக்குகிறார்கள்
அத் தேநீர் பேரன்பை நாவுக்களிக்கிறது
தங்கைகளோ
ஒரு கைப்பிடி பாசத்தைக் கலக்குகிறார்கள்
அது ஏழேழு பிறவிக்கான  தாய்மையை  கையளிக்கிறது