கவிதைகள்
ஒரு வெடிகுண்டின் திரியைப் பற்ற வைக்க தயாராகும் முன் நினைவில் தவளும் ஒரு குழந்தை தடுமாறும் ஒரு முதுமை வாழத் துவங்கியிருக்கும் ஒரு இணை ஏதோ ஒன்று கூடவா உறுத்தவில்லை...? காற்று எழுப்பிய வினாக்களில் மனித கேவல்கள்
**